இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம்,

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், த.வ.சிவசுப்பிரமணியன், கல்வி உலகம் பதிப்பகம், விலை 200ரூ.

இது ஒரு அருமையான புத்தகம். ராமாயணத்தில் வருகிற எண்ணற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இதை த.வ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

இதில் உள்ள சில தகவல்கள்:

அக்க குமாரன் (அட்சய குமாரன்); இலங்கை வேந்தன் ராவணனின் இரண்டாம் மகன்.

அக்கயன்: முப்பதினாயிரம் கோடி வானர சேனைக்குத் தலைவன்.

அகத்திய முனிவர்: பிரம தேவரின் மகனான புலத்தியரின் மகன். விதரபர்கோன் மகளாகிய உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார்.

அதிகாயன்: ராவணின் இளைய மனைவி தானியமாலியின் மகன்.

நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *