நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம், எம்.சீனிவாசன், விலை 120ரூ.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சமின்றி நீண்டகாலம் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த நூல் தருகிறது. நீரிழிவு நோய் பற்றிய அனைத்து தகவல்களும் சிறு, சிறு கட்டுரை வடிவத்தில் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன.

நீரிழிவு நோய் தொடர்பாக அனைவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதோடு, கட்டுரைகளின் ஊடே, நீரிழிவு நோயை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நகைச்சுவை துணுக்குகளும் கொடுத்து இருப்பது படிக்க சுவாரசியமாக உள்ளது.

நன்றி: தினத்தந்தி 3/7/19,

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *