இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ.250

சுவரோவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி வெவ்வேறு சாம்ராஜ்ய காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் என இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது. இது தனிநபர்களின் ஓவியங்களைப் பற்றியது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஓவியங்களைப் பற்றியது.

அதனாலேயே அரவக்கோனின் கட்டுரைகள் வழி ஓவியங்களோடு சேர்த்து ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஓவியங்கள் குறித்துப் பரவலான விவாதம் நடைபெறாத நம் சூழலில், இந்நூலின் முக்கியத்துவம் கருதி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நன்றி:தமிழ் இந்து, 25/8/19

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737441.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *