தமிழக சூரிய மின் கொள்கை-ஓர் ஆய்வு

தமிழக சூரிய மின் கொள்கை-ஓர் ஆய்வு, சா. காந்தி, சமூக விழிப்புணர்வு பதிப்பகம், 68, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 138, விலை 100ரூ. புள்ளிவிவரங்கள் அலுப்பூட்டுபவை. ஆனால் அவைதான் அறிவூட்டுபவை. தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும் புள்ளிவிவரங்களே. அவற்றை ஊன்றிப் படித்தால் மின்சாரம் நம்மைத் தாக்கிய அதிர்ச்சி. பொறியாளர் சா. காந்தியின் இந்தப் புத்தகம், தமிழில் மின்சாரம் குறித்த ஆய்வுகளில் மிக முக்கியமானது. மாநிலம் முழுக்க மாபெரும் மின் தட்டுப்பாடு […]

Read more

பணம் சந்தேகங்கள் விளக்கங்கள்

பணம் சந்தேகங்கள் விளக்கங்கள், ஆசிரியர்-சோம. வள்ளியப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-560-6.html பணம் சம்பாதிப்பது திறமையா? சம்பாதித்த பணத்தைச் சேமித்து, பெருக்கிப் பயன்படுத்தவது திறமையா என்றால், இரண்டாவதுதான் திறமை. முன்னதற்கு உழைப்பு மட்டும் போதும். பின்னதற்கு உழைப்புடன் ஓரளவு பொருளாதார அறிவும் வேண்டும். டாக்டர், எஞ்ஜீனியர், பேராசிரியர் என்று அதிகம் படித்தவர்களில் பலருக்குக் கூட இன்றும் பங்கு மார்க்கெட் பற்றியோ, ஆன்லைன் வர்த்தகம் பற்றியோ […]

Read more

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் […]

Read more

சாதக வணிகம்

சாதக வணிகம் (வெளியீடு: விளக்கு பதிப்பகம், ஆக்சியம் மையம், 44/66, தெற்கு ரத வீதி, திண்டுக்கல் – 624 001, விலை: ரூ. 60) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த போட்டியை எப்படி சாமளிப்பது என்பது குறித்து, பயனுள்ள யோசனைகளைக் கூறியுள்ளார், நூலாசிரியர் ஆக்சியம் எஸ். அப்துல் நாசர். வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த வழிகாட்டி. நன்றி:தினமலர்(13.3.2013).   —-   ஊராகப் பொருளாதாரமும், வேளாண்மைப் பொருளாதாரமும் (ஆசிரியர்: வே.கலியமூர்த்தி, வெளியிட்டோர்: கடரொளிப் பதிபகம், 99/அ3, பாஞ்சாலி அம்மன் […]

Read more

தமிழ் மகன் எழுதிய அமரர் சுஜாதா

தமிழ் மகன் எழுதிய “அமரர் சுஜாதா” , நாதன் பதிப்பகம், 72/43, கவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 24; விலை ரூ. 120. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-1.html அட்டைப் படத்தைப் பார்த்தால், சுஜாதா எழுதிய அறிவியல் புனை கதைகளை எழுத்தாளர் தமிழ் மகன் தொகுத்துள்ளார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அப்படியல்ல. சுஜாதாவைப் பின்பற்றி, தமிழ் மகன் எழுதிய அறிவியல் புனைகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு கதையின் பெயர் அமரர் சுஜாதா. அந்தப்பெயரையே புத்தகத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். […]

Read more
1 2 3 4