உள்ளதைச் சொல்கிறேன்

உள்ளதைச் சொல்கிறேன்,மதுரை தங்கம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 65ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-9.html புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர், சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. […]

Read more

தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 184, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html ஒரு சினிமாவின் நீள அகலங்களை அதன் போக்கில் சொல்லிவிட்டு, பிடித்திருந்தால் ஆஹா, ஓஹோ என்றும் பிடிக்காவிட்டால் மொக்கை என்று எழுதுவது ரசனையின் பாற்பட்டது. அதை விமர்சனம் என்று தளத்தில் இயங்க விட்டுப்பார்க்கும் போக்கு, தமிழ் இதழ்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதைத்தாண்டி ரசனை விமர்சனப் போக்கிலிருந்து விலகி அதனுள் ஒரு நுட்பமான அரசியல் […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18. விலை ரூ. 90 ‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை 90 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-487-7.html ‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் […]

Read more

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும்  சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]

Read more

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ. அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த […]

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more
1 25 26 27