This is a demo store. Any orders placed through this store will not be honored or fulfilled.

+91 93603 01234

You have no items in your shopping cart.

Subtotal: Rs 0.00

ஜெயமோகன் குறுநாவல்கள்


Jeyamohan


Kizhakku

Be the first to review this product

Availability: In stock

Rs 200.00

Details

ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’,

எதிர்மறை-யான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்-தேடலைச் சிலிர்ப்-பூட்டும்- விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரி-வானது. இலக்கியத்தை அழகனுபவ-மாகவும் ஆன்மிக அனுபவ--மாகவும் கருதும் வாசகர்களுக்-கான ஆக்கங்கள் இவை.

Additional Information

Author Jeyamohan
Imprint Kizhakku
ISBN 9788184936674
Format Paperback
Language Tamil
Year 28

Customer Reviews

Write Your Own Review

You're reviewing: ஜெயமோகன் குறுநாவல்கள்

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.