Dial For Books - Reviews

முத்திரைச் சிறுகதைகள்
முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ.

ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த முத்திரை கதைகள் என 42 சிறுகதைகளை தேர்வு செய்து இந்தத் தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியிருக்கிறார். சிறுகதை இலக்கியத்திற்கு செழுமை சேர்க்கும் தொகுப்பு.

பழமையான ஞானம், புதுமையான உலகம், தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 272, விலை 125ரூ.

தவத்திரு தலாய்லாமா அவர்களின் Ancient Wisdom Modern World என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்த நூல். எந்த தனி மனிதன் உடன்பாட்டு எண்ணங்களோடு, நன்னெறிகளையும் கொண்டிருக்கிறானோ அவன் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறான் என்று கூறும் தலாய்லாமா, உடன்பாட்டு நன்னெறி ஒழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்க முயற்சித்திருக்கிறார். நாமும் சில இடங்களில் பலமுறை திரும்பப் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

-சிவா.

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதைகள், வசந்தா பிரசுரம், 15, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 118, விலை 50ரூ.

ஆண்டுதோறும் கல்கி இதழ் நடத்தும் சிறுகதை போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற கதைகளுக்கு வாசகர்களிடையே சிறந்த வரவேற்பு உண்டு. பத்து எழுத்தாளர்களின் 11 சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பு, வாசகனை திருப்திபடுத்தக்கூடியது. ஏ.ஏ. ஹெச்.கே.கோரி, இருமுறை பரிசு பெற்றுள்ளார். போட்டிக்கு வந்த கதைகளுள் சிறந்த கதை என்பதான சிறப்பான சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

-ஜனகன்.

நன்றி : தினமலர், 4/12/2011.

Related Reviews:

| பிரபல கொலை வழக்குகள்  | பிரேம்சந்த் கதைகள்  | வம்புக்கு நான் அடிமை  | கொடைக்கானல் மர்மம்  | இந்தியச் சிறுகதைகள்…

சின்ன அரயத்தி
சின்ன அரயத்தி, மலையாள மூலம்-நாராயணன், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 280, விலை 200ரூ.

ஆசிரியரின் (மலையாள மூலம்) முதல் படைப்பான இந்த நாவல் சாகித்ய அகடமி, கேரள சாகித்ய அகடாமி, தோப்பில் ரவிவிருது, அபுதாபி தி விருது என்று ஏகப்பட்ட விருதுகளை பெற்ற ஒன்று. கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களை குறித்து ஆதிவாசி ஒருவரே எழுதிய நாவல். இடுக்கி மாவட்ட பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிகம், சமூகம் அவர்களை நடத்தும்விதம் இவற்றைப் படிக்கும்போது இதயம் கனக்கவே செய்யும். இது ஒரு பொழுதுபோக்கு நாவல் அல்ல.

பாண்டியன் மகள், விஷ்வக்கனேசன், நிவேதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 408, விலை 200ரூ.

கல்கி இதழின் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவல் இதுரு. குலோத்துங்க சோழன், சாளுக்கியர், சேரர், பாண்டியர் ஆகியோரை வென்று வாகை சூடிய வரலாற்றை விவரிக்கும் இந்த நாவலில், பாண்டியன் பகையைத் தவிர்க்க பாண்டிய இளவரசியை மகன் விக்கிரமனுக்கு மணம் முடித்து வைக்கிறான் குலோத்துங்கன். சரித்திர நாவலுக்கு என்றிருக்கும் சகல அம்சங்களிலும் குறை வைக்காது அவற்றை அழகாக கலந்து அருமையான நடையில் நாவலை எழுதியிருக்கிறார்.

-மயிலை சிவா.

நன்றி : தினமலர், 4/12/2011.

Related Reviews:

| சின்ன விஷயங்களின்…  | பொன்மலர்  | பேறு பெற்ற பெண்மணிகள்  | பார்த்திபன் கனவு  | போர்க்குற்றவாளி

அன்பே சிவம்
அன்பே சிவம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 380, விலை 150ரூ.

சிவபெருமான் உயிர் அம்சம் என்றால், உடல் சக்தி அம்சமாகும். சிவனும் சக்தியும் இணைந்த சொரூபமே சிவசக்தி சொரூபமாகும். இந்த உலகின் முதல்வர், அரசன், தலைவன், இறைவன் சிவபெருமானே, ஆதலால் அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே அத்வைதமாகும். சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள். அம்மையும் அப்பனுமாகிய இருவரும் இணைந்து இயங்குவதே உலக இயக்கமாகும். இப்படி ஏராளமான தகவல்கள்.

-எஸ். குரு.

உலகம் உங்கள் கைகளிலே உலகப் புகழ் சிறுகதைகள், பேரா. கி. நடராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 142, விலை 70ரூ.

டால்ஸ்டாய், செகாவ், மாப்பசாந்த், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட் மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர், ஆர்.கே. நாராயணன், ஆர்தர் கானன்டாயில் போன்ற பெருமக்கள் எழுதிய 10 சிறுகதைகள் அடங்கிய இலக்கியப் பொக்கிஷம்.

மனம் ஒத்த தம்பதிகளின் தூய அன்பை சொல்லும், மேகிக்களின் அன்பளிப்பு என்ற கதையும், வெளி வேஷக்காரர்களை சாடும் மூன்று துறவிகள் என்னும் டால்ஸ்டாய் கதையும், ஷெர்லிக் ஹோம்ஸ் துப்பறியும், புள்ளி போட்ட வளையம் என்ற ஆர்தர் கானன்டாயில் சிறுகதையும், இந்த தொகுதியிலுள்ள முக்கியமான கதைகள் என்று சொல்லலாம்.

நன்றி : தினமலர், 4/12/2011.

Related Reviews:

| பாரதியின் பராசக்தி  | சிவ தரிசனம்  | கல்கியின் சிறுகதைகள்  | சிவதரிசனம்  | அமிர்தம்

தமிழ்க்காதல்
தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 625001, விலை 150ரூ.

காதல் உடலுக்கு நல்லது, உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது. அந்த நல்ல காதல், தமிழ்க்காதல். இதனை தலைப்பாக கொண்டு நூலாசிரியர் வ.சுப. மாணிக்கம் 7 தலைப்புகளில் அகத்திணையை மையமாக வைத்து எளிய நடையில் இலக்கிய நூலை எழுதியுள்ளார். தமிழர் கண்ட காதல் நெறியே அகத்திணையாகும். இதனை நம் முன்னோர்கள் முழுமையாக கற்றிருந்ததால், உலகையும், உடலையும், மனதையும், திருமணத்தையும் அவர்கள் மதித்ததால் அவர்களுடைய இல்லற வாழ்க்கை பூசல் இல்லாமல் இருந்தது என்ற உயரிய கருத்தையும் தெரிவித்துள்ளார்.

காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெரிய வேண்டுமானால் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள், திருக்குறள் நூல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் நூலாசிரியர் பதியவைத்துள்ளார். அனைவரும் படித்து வாழ்க்கையில் உயர்வதற்கான கருத்துக்களை கொண்ட நூலாகும்.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

ஆழ்வார்களும், இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே. ஆர்.விட்டல் தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 450ரூ.

வைணவ இலக்கியம் பற்றிய முக்கிய நூல் இது. திருமாலை முழு முதல் கடவுளாகக் கொண்டது வைணவம். இதன் ஆன்மிகக் கருத்துக்களை, நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற பக்தி இலக்கியமாக தமிழுக்குத் தந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சிறப்புகள், பன்னிரு ஆர்வார்களின் வாழ்க்கைக் குறிப்பு, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு பக்தி மார்க்கம், பயணித்தவிதம் ஆகியவற்றை அழகான மொழி நடையில் எடுத்துக்கூறுகிறார், டாக்டர் கே.ஆர்.விட்டல்தாஸ். அவருடைய கடின உழைப்பையும், ஆராய்ச்சித்திறனையும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.

846 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூலை, ஒரு பக்தி கலைக்களஞ்சியம் என்றே கூறலாம்.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

Related Reviews:

| பாரதியார் கதைக்…  | அன்பே யோகம்  | சிந்தையிலே வாசம்…  | சிவ தரிசனம்  | ஸ்பெக்ட்ரம் ஊழல்

காலமறிந்து கூவிய சேவல்
காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏ1பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 95ரூ.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். அவரைப்பற்றி வெளிவராத தகவல்களும் இதில் உள்ளன.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

மைனஸ் ஒன், நந்தாகுமாரன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, பக். 112, விலை 90ரூ.

நவீன உலகின் மனித செயற்பாடுகள் அவனது பேச்சில் மொழியில் நடையில் அந்தரங்கத்தில் என்று ஒன்றுவிடாமல் அவன் பெற்ற அனுபவங்களின் குரல்களாகவே இக்கவிதைகளைக் காண முடிகிறது. அறிவியல் உலகை எதிர்கொள்ளும் மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் பதிவுகள் என்ற அளவில் மட்டுமே இவற்றின் மீதான வாசிப்புகள் ஈர்க்கின்றன. அந்த நவீன உலகத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனின் பேச்சில் ஊடாடும் ஆங்கில கலப்புகள் கவிதையாக வந்து கவிதையின் உயிரை அவ்வப்போது இல்லாமல் ஆக்கிப்போகிறது. இது ஒரு உத்தியோ நடையோ அமைப்போ அல்ல. அத்தனைக்குமான ஆக்கிரமிப்பு.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 15/5/2013.

சாந்தா‘ஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும், சாந்தா ஜெயராஜ், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 170ரூ.

இதுவரை நாம் கேட்டிராத வெளிநாட்டு அசைவ உணவுகளைப் பற்றியும், அவற்றின் செய்முறைகளைப் பற்றியும் அந்தந்த நாடுகளுக்கு சென்று செய்து பார்த்த அனுபவங்களுடன் எழுதியுள்ளார்.

பிரெஞ்சு, அல்ஜீரியன், ஆஸ்திரேலியா, சீனா, இலங்கை, மலேசியா என இன்னும் பல ஏராளமான நாட்டு அசைவ உணவு செய்முறைகள் தரப்பட்டுள்ளன.

அசைவ உணவுகளை பயன்படுத்துவோருக்கு மிகவும் பயன்படும் நூல்.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

Related Reviews:

| வரப்பெற்றோம்  | ஸ்டார் சமையல்  | சோதனைகளை சாதனைகளாக…  | அகர வரிசை கதைகள்  | கர்ம வீரர் காமராசரின்…

அத்தையின் அருள்
அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ.

அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை மையமாக வைத்து தமிழ்ப்பண்பாட்டுச் சூழலையே நம் கண்முன் கொணர்கிறார் ஆசிரயர். உறவுகள், தியாகங்கள், உதவும்குணம், அரவணைப்பு, இன்னும் வட்டார வழக்கு, நாட்டு நடப்பு, அரசியல் விமர்சனம், பழக்க வழக்கம் என்று அவ்வளவும் படிக்காத அத்தையிடம் இருந்து இந்த தமிழ்பூமி சுற்றிவருவதை இவ்வளவு எளிமையாக அழகாக யாரும் இதற்குமுன் எடுத்துவைத்ததில்லை.

நன்றி: குமுதம், 15/5/2013.

இறையனார் அகப்பொருள், சாந்தா பப்ளிஷர்ஸ், 13(5) ஸ்ரீபுரம், 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 100ரூ.

இறையனார் அகப்பொருள், 60 நூற்பாக்களைக் கொண்டது. இவற்றுள் முதல் 33 களவு பற்றியதாகும். ஏனைய 27 கற்பு பற்றியதாகும். பொருள் இரு திணைகளை அடக்கியது. அகம், புறம் என்பன அவை. அகம் அடக்கும் புரிவு, கைகோள், இதனைக் களவு, வரைவு, கற்பு என மூன்றாகக் குறிக்கிறது. பிற்காலத்தெழுந்த நம்பியகப்பொருள் தொல்பாக்கியம், களவியல், கற்பியல் என இரண்டினையே கொண்டுள்ளது. அவ்விலக்கணம் தழுவிய வழி நூலாக இந்நூல் விளங்குகிறது.

தெய்வப்புலமை நக்கீரனார் அருளிய இறையனார் களவியல் உரை தகவல் செழுமையாலும் சொல் விளக்கத்தாலும் தொடர்பு சிறப்பாலும் தன்னிகரற்றுத் திகழ்வதைப் படிப்போர் உணர்வர்.

நன்றி: தினத்தந்தி, 8/5/2013.

Related Reviews:

| என் பள்ளி  | மேரி க்யூரி (முழு…  | ஒரு கொத்து அகம்  | ஆனந்த வாழ்வு தரும்…  | அஞ்ஞாடி

எதற்கு ஈழம்?
எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ.

ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.

அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது. நூலாசிரியர் இலங்கையில் இருந்து நிகழ்வுகளை கவனித்து எழுதி இருப்பதால், உண்மை நெருப்பாய் சுடுகிறது. தூய தமிழ் நடை சிறப்புக்குரியது.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

சிறு கை நீட்டி, இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான், இளம்பிறை பதிப்பகம், 14/23, வஹாப் தெரு, சூளைமேடு, சென்னை 94, பக். 140, விலை 100ரூ.

கதை சொல்லும் உத்தி, நேர்த்தியில் கூட சிறுகதைகள் உன்னதமான இடத்தைப் பெறும் என்பதற்கு ஈழத்து எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மானின் கதைகள் உதாரணம். சிறு கை நீட்டி என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு நாவலுக்கான பரப்பைக் கொண்டவை. பூ கதையில் வரும் கல்யாணியின் மாறுபட்ட நடத்தை, யானையில் எத்தனை பணம் சம்பாதித்தாலும் தன் ஒரே மகனை சரியாக வளர்க்க முடியாத தந்தையின் இயலாமை, புத்தமத தத்துவத்தைச் சொல்லும் தானம், சத்தியாகிரகம் என்பது என்ன என விளக்கும் உண்மையில் உறுதி, எத்தனை இடர் வந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகாத ஈமான் கதை, சிறு கை நீட்டி கதையின் சதாசிவத்தாரின் பாத்திரவடிப்பு என்று ஒவ்வொரு கதையும் ஒரு உத்தியில் படைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குமுதம், 15/5/2013.

Related Reviews:

| ஈழம் சாட்சியமற்ற…  | நடைபாதை கீதை  | வீரம் விளைந்த தமிழ்…  | பெருந்திணைக்காரன்  | ஈழம்: சாட்சியமற்ற…

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு
பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது.

அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் கருணை பிறந்தது, புரட்சித்தலைவி பிறந்தார் இவை அனைத்தும் பிறந்தன. இதுபோன்ற கவிதை வரிகளும், நாட்டிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ஜெயலலிதா தொடங்கிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் குறித்து, அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள ஜான் ஜே. காலேஜ் ஆப் கிரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் பாடதிட்டத்தில் இருக்கும் பல்வேறு வரலாற்றுச் செய்தியும் கவிதை வடிவில் நூலாசிரியர் தெரிவித்துள்ளார். படிக்க, ரசிக்க, பாதுகாக்க ஏற்ற நூல்.

கிண்ணம் நிரப்பு, கவிஞர் நீலமணி, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 110ரூ

அழகான வர்ணனைகளும், ஆழமான கருத்துக்களும் நிறைந்த நூல். உவமைக் கவிஞர் சுரதாவைப்போல் நூலாசிரியர் கவிஞர் நீலமணியிடமும் உவமைகள் கொஞ்சி விளையாடுகின்றன.

பூமழைத்துளிகள், அணைக்குடி சு. சம்பத், அகரம், 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 50ரூ.

குழந்தைகள் மனதில் சமூக சீர்திருத்த கருத்துக்களை விதைக்கும் வகையிலும், நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளும் விதமாகவும் கவிதை நடையில் குழந்தைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளின் மனநிலையுடன் ஒன்றியவாறு அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் நீதி கருத்துக்களையும் நூலாசிரியர் பாடல்களில் புனைந்துள்ளார். அவர் பள்ளி ஆசிரியராக இருப்பதால் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தூண்டுகோலாய், பாடல்களில் அறிவுரைகளை கலந்து எளிய தமிழில் வடித்திருப்பது சிறப்பம்சம்.

நன்றி: தினத்தந்தி 8/5/2013.

Related Reviews:

| ஈ.வெ.கி. சம்பத்தும்…  | வாழ வழிகாட்டும் ஏழு…  | நெஞ்சின் அலைகள்  | மயிலிறகு மனசு  | கர்ம வீரர் காமராசரின்…

இலக்கியச் சித்தர்
இலக்கியச் சித்தர், முனைவர் கா. செல்லப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 50ரூ.

நான் ஓர் ஆசிரியன், நம்பிக்கையோடு மனித குலத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையே, என் வாழ்வின் அடிப்படை என்று வாழ்ந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகளை மிகச் சுருக்கமாக, அதே வேளையில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமைவாய்ந்த முனைவர் செல்லப்பன்.

உடல் உண்டு, ஆகவே வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவை. உள்ளமுண்டு. ஆகவே சமுதாயக் கலைகளும், அழகுக் கலைகளும், இலக்கியமும் தேவை. உயிருண்டு. ஆகவே தத்துவமும் சமயமும் தேவை என்று முப்பெரும் கல்விக் கூறுகளைப் பகுத்துக் கூறுகிறார்.

இவற்றுள் உடல் என அவர் கூறும் விஞ்ஞானத்தை மெய் அல்லது கிரியையாகவும், உள்ளம் என்று அவர் கூறுவதை இச்சையாகவும் உயிர் என்று அவர் கூறுவதை ஞானமாகவும் கொள்ளலாம். (15) இலக்கியத்தின் நோக்கம் நம்மை வாழ்வாங்கு வாழ வைப்பதுக்குத்தான்(28).

படைப்பாளி, விமர்சகன், மொழிபெயர்ப்பாளர் ஆகிய மூன்று தன்மைகளையும் ஆய்வு செய்துள்ள நூலாசிரியர், இந்தப் படைப்பு, திறனாய்வு, மொழியாக்கம் சங்கமத்தால் அவர் ஓர் இறவாத இலக்கியச் சித்தராக என்றென்றும் வாழ்வார் என்ற கூற்று இதில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

-பின்னலூரான்.

நன்றி: தினமலர் 18/12/2011.

Related Reviews:

| தமிழ்க் காதல்  | முத்திரை நினைவுகள்  | கவிஞர் இரா.…  | திருவடி மாலை  | பாரதியின் பராசக்தி

சான்றோர் கவி
சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ.

ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம்.

சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன.

இளங்கோவடிகள் சமண சமயத்தை போற்றுவததோடு, திருமால், கொற்றவை, முருகன் ஆகிய கடவுளரைப் பாடிப்போற்றும் திறம் அவரை, சமயங்களைக் கடந்த சர்வ சமய ஞானியாய் காட்டுகிறது என்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்தை படித்த மனநிறைவு உண்டாகிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள், திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகம் ஆகியவை பக்தியை வெளிப்படுத்துவதுடன், நாயகன் நாயகி முறையினை வெளிப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்றார்.

இதை படித்து, இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு பயனடையலாம்.

-ம. நா. சந்தான கிருஷ்ணன்.

யார் கட்டுவது பூனைக்கு மணி?, முஹித் சித்தீக்கி, தமிழில்-ந. வினோத் குமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 216, விலை 90ரூ.

வியாபாரம் தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்குதல், அத்திட்டத்தை நிர்வகித்தல், அத்திட்டத்தை செயல்படுத்த தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், முறையான செயல்பாடு எனும், ஐந்து வகையான மேலாண்மை சிந்தனைகளை இந்நூல் முன்வைக்கிறது.

ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவர்கள், இப்புத்தகத்தை படித்துவிட்டு நிர்வகித்தால், தன் நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றத்தை எளிதில் அறிந்துகொள்வர்.

படைப்பாற்றல் என்பது, இலக்கியவாதிக்கு இருக்க வேண்டியது மட்டுமல்ல. நிர்வாகிக்கும் இருக்க வேண்டியது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

-முகிலை ராசபாண்டியன்.‘

நன்றி: தினமலர் 18/12/2011.

Related Reviews:

| பாரதியார் கதைக்…  | வல்லமை தாராயோ  | பிரபஞ்சனின் மனிதர்…  | திருவள்ளுவரின் புதிய…  | மு.வ. கட்டுரைத்…